rupee value

img

இந்தியா பொருட்களின் ஏற்றுமதி 4 மாதங்களாக தொடர் சரிவு

இந்தியா பொருட்களின் ஏற்றுமதி, தொடர்ந்து 4 மாதங்களாகச் சரிவடைந்து வருகிறது. இதன் எதிரொலியாக, கடந்த நவம்பர் மாதத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை 17.58 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.